Cong denounces BJP

img

பாஜகவை கண்டித்து காங். போராட்டம்

மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவ டிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி  அறிவித்துள்ளார்.